மோதிக்கொண்ட சாண்டி, கவின்! சாண்டியை காலி பண்ண நேருக்கு நேர் சவால் தலைகீழ் மாற்றத்தில் பிக்பாஸ்!

0
473

பிக்பாஸ் வீட்டில் கவினை இந்த வாரம் அனைவரும் டார்கெட் செய்துள்ளனர் என்பது காலையில் வெளியான நாமினேஷன் ப்ரொமோ காட்சியில் மிகத்தெளிவாகவே தெரிந்துள்ளது.

ஆனால் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று கமல் நேற்றைய தினத்தில் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின் இனி சிங்கமாக களமிறங்கி அனைவரையும் அடிச்சி தூக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 26.08.2019 திங்கட்கிழமை !
Next articleஎன்னை உன்னிடம் இருந்து பிரிக்க தான் பார்க்கிறாங்க லொஸ்லியாவிடம் மனம் உருகி பேசிய கவின்..!