Home Patti Vaithiyam வயிற்றுச் சதையை கிடு கிடுனு குறைக்க அன்னாசியை தினமும் இப்படி சாப்பிடுங்க! வெறும் ஐந்தே நாளில்...

வயிற்றுச் சதையை கிடு கிடுனு குறைக்க அன்னாசியை தினமும் இப்படி சாப்பிடுங்க! வெறும் ஐந்தே நாளில் மாற்றம் தெரியும்?

0
882

உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியின் தங்கி உடலை பருமனாக்குக்கின்றன.

அவற்றை அப்படியே விடும்போது பல தீராத நோய்களை தருவிக்கின்றன.

உடலில் குறிப்பாக வயிற்றுத் தொப்பையை குறைக்க நீங்கள் உணவுக் கட்டுப்பாடுடன், கொழுப்பை குறைக்கும் வகையில் உண்ண வேண்டும்.

அண்ணாசியை மாத்திரம் பயன்படுத்தி வயிற்றுச் சதையை விரைவாக குறைக்கலாம்.

எப்படி தெரியுமா?
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 31.07.2019 புதன்கிழமை !
Next articleமொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா? இந்த இரண்டு பொருளையும் தேய்ங்க…!