நடுரோட்டில் நிர்வாணமாக இருந்த ஆண்…பார்த்தவுடன் பெண் செய்த வேலை…திகைத்துபோன மக்கள்!

0

இன்றைய காலகட்டத்தில் பிறருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் கண்டும் காணாத மாதிரி அப்படியே கடந்து செல்வதே மக்களின் செயற்பாடாக இருக்கிறது.சுயநலம் இப்போதைய மனிதர்களை ஆட்டிபடைக்கிறது.

இவ்வாறான சூழலில் ஒரு மனநலமற்ற மனிதன் நடுரோட்டில் நிர்வாணமாக திரிவதை பார்த்த பெண் சற்றும் யோசிக்காமல் அவருக்கு உடைகளை வாங்கி அவரே அந்த மனநலமற்றவருக்கு அணிவித்து இருக்கிறார்.இதை பார்த்த மக்கள் திகைத்து அப்படியே பார்த்து கொண்டிருந்தனர்.

இதை அந்த வழியில் சென்ற யாரோ அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த அனைவரையும் கண்கலங்கும்படி வைத்துள்ளது.

Previous articleமூன்றாவது குழந்தைக்கு ஏங்கிய டயானா: உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?
Next articleநடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்!