Home thatstamil one india tamil oneindia tamil ஒரே ஒரு வார்த்தைக்காக லொஸ்லியாவை இரவு முழுவதும் அலைய விட்ட கவின்! இதெல்லாம் ஓவர்!

ஒரே ஒரு வார்த்தைக்காக லொஸ்லியாவை இரவு முழுவதும் அலைய விட்ட கவின்! இதெல்லாம் ஓவர்!

0
526

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து இளம்பெண்களிடமும் தனது வலையை வீசி வருகிறார், கவின். இதற்கு இலங்கை பெண் லொஸ்லியா மட்டும் என்ன விதிவிலக்கா? அவரிடமும் நேற்று கவின் தனது குறும்பு தனத்தை காட்டினார்.

லொஸ்லியா செல்லும் வழியை மறித்து கதவு அருகே நெடுநேரம் நின்று தொல்லை கொடுத்த அவர், அண்ணா என்று சொன்ன ஒரே ஒரு காரணத்திற்காக அவரது வாட்டர் பாட்டிலை பறித்து கொண்டார்.

அண்ணா சொல்ல மாட்டேன் என சொன்னால்தான் திருப்பி தருவேன் என கவின் கூற இரவு முழுவதும் அவரிடம் இருந்து வாட்டர் பாட்டிலை வாங்க முடியாத லொஸ்லியா, பொறுமை இழந்து இனிமேல் உன்னை அண்ணா என்று சொல்ல மாட்டேன் என்று கூறிய பின்னர் தான் அவரிடம் அந்த வாட்டர்பாட்டில் திரும்பி வந்தது.

Previous articleதிருமண நாளன்றே மணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளை! அதிர்ந்துபோன பெண் வீட்டார்கள் செய்த செயல்!
Next articleநீங்கள் அறிந்திராத இதய நோய் வருவதற்கான ஒரு காரணம் எது என தெரியுமா!