Home thatstamil one india tamil oneindia tamil கவினின் காதல் முடிவினை செய்தியாக வெளியிட்ட ஈழத்து பெண் லொஸ்லியா! நெட்டிசன்கள் செய்த கொடுமை!

கவினின் காதல் முடிவினை செய்தியாக வெளியிட்ட ஈழத்து பெண் லொஸ்லியா! நெட்டிசன்கள் செய்த கொடுமை!

0
506

பிக்பாஸ் 3 தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே செம்ம குஷியாகிவிட்டது. இனி 3 மாதத்திற்கு செம்ம ஜாலியாக பொழுதுப்போகும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேற்றைய தினத்தில் நடந்த நிகழ்வினை இன்று கொமடியாக நமது மீம் கிரியோட்டர்கள் வச்சி செய்துள்ள காட்சியினை தற்போது காணலாம்.

இதில் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. ஈழத்து பெண்ணின் செய்தி வாசிப்புத் தான்… எப்போதுமே குறும்புத்தனமாக இருக்கும் இவர் நேற்று சற்று அதிகமாகவே இருந்துள்ளார் என்றே கூறலாம்.

Previous articleஒரே வாரத்தில் 10 கிலோ உடல் எடை குறைக்க வேண்டுமா? இந்த சூப் குடிங்க!
Next articleஇன்று பிக்பாஸில் யார் யாரை நாமினேஷன் செய்றாங்க! வெளியேறுவது இவர் தானா!