Home thatstamil one india tamil oneindia tamil வருங்கால கணவருடன் சேர்த்து ஆட்டம் போடும் சீரியல் புகழ் மைனா நந்தினி! வீடியோ இதோ!

வருங்கால கணவருடன் சேர்த்து ஆட்டம் போடும் சீரியல் புகழ் மைனா நந்தினி! வீடியோ இதோ!

0
463

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் குறும்பாக நடித்து நம் எல்லோரின் மனங்களையும் கவர்ந்தவர் நந்தனி. அவரின் வாழ்க்கையில் ஏற்கனவே திருமணம் நடந்து இருவரும் பிரிந்தனர்.

பின்னர் அவரின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தன் நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார்.

அவருடன் இணைந்து டப்ஸ் மாஸ், நடனம், குத்தாட்டம் என டிக்டாக்கில் போட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அந்த வீடியோ இதோ

Previous articleசீரியல் நடிகை ராதிகா, சரத்குமாரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Next articleபார்வையாளர்களை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்த தமிழ் பெண்! என்ன ஒரு மெய்சிலிர்க்கும் குரல்! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்!