Home thatstamil one india tamil oneindia tamil தனது நிஜ ஜோடியுடன் புதிய சீரியலில் அதிரடியாக களம் இறங்கும் தினேஷ்! புலம்பும் ரசிகர்கள்!

தனது நிஜ ஜோடியுடன் புதிய சீரியலில் அதிரடியாக களம் இறங்கும் தினேஷ்! புலம்பும் ரசிகர்கள்!

0
378

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகிய முக்கிய கதாபாத்திரமான தினேஷ் அவருடைய காதல் மனைவியுடன் புதிய தொடரில் நடிக்கின்றார்.

அவர்கள் நடிக்கும் நாச்சியாபுரம் என்ற புதிய நாடாகத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து தினேஷ் விலகியதால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த தகவல் அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பூவே பூச்சூடவா சிரியல் ரசிகர்கள் சிலர் இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போதுமே எங்க சிவா பாஸ் ரோலுக்கு தினேஷ் தான் பொருத்தமானவர்.

ரேஷ்மா-தினேஷ் தான் செம ஜோடி. எங்கள் மனதில் பதிந்த அவரை மாற்றிவிடாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleநீரிழிவு நோயினை நிரந்தரமாக குணமாக்கும் பாதாம்! அதிர வைக்கும் ஆய்வு முடிவு!
Next articleஅம்மாவை மிஞ்சிய மகள்! தேவயானியின் மகளா இது! வாயடைத்துப் போன ரசிகர்கள்!