Home Patti Vaithiyam ஆசனவாசலில் குடைச்சலுக்கு–இய‌ற்கை வைத்தியம்!

ஆசனவாசலில் குடைச்சலுக்கு–இய‌ற்கை வைத்தியம்!

0
583

ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும்.

இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.

Previous articleஆண்மை வலுப்பெற! இய‌ற்கை வைத்தியம்!
Next articleபித்த வெடிப்பு குணமாக! மருத்துவ டிப்ஸ்!