Home Patti Vaithiyam ஆண்மை வலுப்பெற! இய‌ற்கை வைத்தியம்!

ஆண்மை வலுப்பெற! இய‌ற்கை வைத்தியம்!

0
662

அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும்.

செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

Previous articleஆறு சுவையின் செயல்! இய‌ற்கை வைத்தியம்!
Next articleஆசனவாசலில் குடைச்சலுக்கு–இய‌ற்கை வைத்தியம்!