Home Patti Vaithiyam கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கிட இய‌ற்கை வைத்தியம்!

கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கிட இய‌ற்கை வைத்தியம்!

0
1019

முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த “கருப்புக் கவலைகளை” போக்கி முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற. “ப்ளீச்” பவுடர்- பயத்தம்பருப்பு அரை கிலோ, கசகசா 100 கிராம்.

பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம்- இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவுங்கள். “எங்கே போச்சு கருமை?” என்று திகைத்து நிற்பீர்கள்.

Previous articleர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரணம்! இய‌ற்கை வைத்தியம்!
Next articleஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு சாதம்! சமையல் குறிப்புகள்!