Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam நடனமாடிய பெண்ணை சீண்டிய இளைஞர்! பின்பு நடந்த பரிதாபத்தை நீங்களே பாருங்க!

நடனமாடிய பெண்ணை சீண்டிய இளைஞர்! பின்பு நடந்த பரிதாபத்தை நீங்களே பாருங்க!

0
567

பொதுவாக திருவிழா, வேறு ஏதேனும் கலைநிகழ்ச்சி என்றால் அங்கு நடனமாடுவது வழமையே… இவ்வாறான தருணங்களில் வெளியிடங்களில் இருந்து நடனமாடுவதற்கு கலைஞர்களை அழைத்து வருவார்கள்.

இங்கு நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார் பெண் ஒருவர். சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அத்தருணத்தில் ஒரு நபர் நடனமாடிய பெண்ணிடம் தனது சில்மிஷத்தைக் காட்டியுள்ளார். பொங்கி எழுந்த அப்பெண் கொடுத்த பதிலடியையும், கூட்டத்தில் இருந்தவர்கள் கொடுத்த தண்டனையும் நீங்களே பாருங்கள்…

Previous articleஆண் மலட்டுத்தன்மைக்கு அருமையான தீர்வு! இதை மட்டும் செய்தாலே போதுமாம்!
Next articleஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது மர்ம தாக்குதல்! கதறும் உலக நாடுகள்!