உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவ்யோர்க் சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது.
ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இவ்வாறு திடீரென உயர்வடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என கூறப்படுகின்றது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: