தலைமுடி வலுவா உறுதியோட இருக்க! இய‌ற்கை வைத்தியம்!

0

தலைமுடி வலுவா உறுதியோட இருக்க என் அம்மா ஒரு ஸ்பெஷல் மிக்ஸ் தயார்செய்வார்கள். நெல்லிக் காய்பொடி, மருதாணிப்பொடி, தயிர், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு எல்லாம் கலந்து தலையில் பூசி, அரை மணி ஊறிய பிறகு சீயக்காய் போட்டு குளிச்சோம்னு வெச்சுக்கங்க.. சூப்பர் கூந்தலழகி நாமதான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதங்க ஒளி தருதே! தக்காளி பழமே! பழகிய பொருள்! அழகிய முகம்!
Next articleஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க! மரணம் நிச்சயம்!