Home thatstamil one india tamil oneindia tamil vilayattu seithigal ஸ்டெம்பை தெறிக்க விட்ட யார்க்கர் மன்னன் மலிங்கா! இலங்கை அணி வெற்றி பெற்ற தருணத்தின் வீடியோ!

ஸ்டெம்பை தெறிக்க விட்ட யார்க்கர் மன்னன் மலிங்கா! இலங்கை அணி வெற்றி பெற்ற தருணத்தின் வீடியோ!

0
1298

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற நிலையில் அந்த அணி வெற்றி பெற்ற தருணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு சுருண்டதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் வீரர் ஹமித் ஹசன் விக்கெட்டை கடைசி விக்கெட்டாக லசித் மலிங்கா வீழ்த்தினார்.

தன்னுடைய மாயாஜால யார்க்கர் பந்துவீச்சின் மூலம் அவரை மலிங்கா போல்டாக்கினார்.

இந்த வெற்றி தருணத்தை இலங்கை வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Previous articleபேரறிவாளன் கேட்ட கேள்வி! பல போராட்டங்களுக்கு பின் அவருக்கு கிடைத்த பதில்! மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா!
Next articleதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த இந்த தமிழ் நடிகர், நடிகைகளை பற்றி தெரியுமா! வெளியான புகைப்படங்கள்!