Home thatstamil one india tamil oneindia tamil எவ்வளவு க்யூட்டா இருக்காரு பாருங்க சென்றாயன் மகன்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

எவ்வளவு க்யூட்டா இருக்காரு பாருங்க சென்றாயன் மகன்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

0
497

தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர நடிகர் என வலம் வருபவர் சென்றாயன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்திருந்தார்.

நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது சென்ராயன் தன்னுடைய மகன் தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இதைத் தொடர்ந்து, தற்போது சென்றாயனின் மகன் மட்டும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Previous articleபெண்களுக்கு இதனால் தான் உயரமான ஆண்களை பிடிக்கிறதோ!
Next articleமே மாத துவக்கதில் இருந்து புகழையும், பெருமையையும், செல்வாக்கையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்!