அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பில் பலரும் அஜித்துடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று ஒரு இளம் பெண் அஜித்துடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.
அது யார் என்று பெரிய விவாதமே நடந்தது, அவர் ஒரு டான்ஸர், இதற்கு முன் விஜய், விக்ரம் என பல நடிகர்கள் படங்களில் இவர் நடனமாடியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: