விஜய்யின் 63வது பட வேலைகள் வேகமாக சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெரிய செட் போட்டு நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பு மொத்தம் 50 நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் படத்தில் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான்.
இதில் கசிந்த தகவல் என்னவென்றால் வட சென்னையை கையில் போட்டிருக்கும் ஒரு பெரிய தாதாவின் கதாபாத்திரம் உள்ளதாம்.
அதில் விஜய் தானே நடிப்பதாக ஆசையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனால் தளபதி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: