நாம் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான அறிவு திறனை கொண்டிருப்பது இல்லை. இந்த அறிவுத்திறனானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தில் அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாவும் இருப்பார்கள்.
கத்தியை கொண்டு சித்திரம் வரைந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் சமூகவாசி ஒருவர்.
குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: