வியக்க வைக்கும் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிகிச்சை முறைகள்!

0
457

மருத்துவத்திலும் கூட பெருமளவில் தொழில்நுட்பமானது வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய காலத்தில் மிக கடினமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் தற்போது மிக எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்வதற்காக பல்வேறு நவீன கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இரத்தபோக்கு இல்லாமல் கூட தற்போது அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

தற்போது பயன்படுத்தும் மருத்துவ தொழில்நுட்ப கருவிகளுக்கும் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய அறுவை சிகிச்சை கருவிகளுக்கு மிக பெரிய அளவில் மாற்றங்கள் உள்ளது.

Previous articleதினமும் 2 பேரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!
Next articleநீரிழிவு நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா!