Home thatstamil one india tamil oneindia tamil சர்ச்சைக்கு மத்தியில் நடந்த இளம் நடிகையின் திருமணம்! கணவர் இவரா! தீயாய் பரவும் குழந்தையின் புகைப்படம்!

சர்ச்சைக்கு மத்தியில் நடந்த இளம் நடிகையின் திருமணம்! கணவர் இவரா! தீயாய் பரவும் குழந்தையின் புகைப்படம்!

0
617

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

குறைந்த பட்ஜெட்டில் தயாரான வரவேற்பு படம் நல்ல வசூலையும் படைத்திருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாட்னா.

நடிகை சாட்னா கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திக் , சாண்டா நடித்த பிச்சைக்காரன் படத்தை விநியோகிஸ்தர். திருமணத்தின் போது சாட்னா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கார்த்திக் தங்களது மகளின் சினிமா வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், சிறிது காலம் கழித்து அந்தப் புகார் திரும்ப பெறப்பட்டது.

பின்னர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் தங்களது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சாட்னா. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு குழந்தைக்கு புகைப்படங்கள் பெண் சினிமாவில் நடித்து வருகிறார் கடைசியாக தமிழ் திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபல நடிகைக்காக தமிழகத்தில் அரங்கேறிய கூத்து! நாடே அபினந்தன் வருகைக்காக காத்து கிடந்த நேரத்தில்!
Next articleமன்மதன் பட நடிகை சிந்து துலானியா இது! இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாங்க!