Home thatstamil one india tamil oneindia tamil இணையத்தில் வைரலாகும் கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் மகளின் tiktok வீடியோ!

இணையத்தில் வைரலாகும் கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் மகளின் tiktok வீடியோ!

0
589

மைனா, கும்கி, கயல் என தமிழ் சினிமாவில் பல நல்ல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.

இவரது இயக்கத்தில் கும்கியின் இரண்டாவது பாகமும் ஹிந்தியில் ஒரு படமும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் பாடல் ஒன்றிற்கு இவரது மகள் ஷைனி செய்திருக்கும் tiktok வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ…

Previous articleஉடம்பிலுள்ள முழு இரத்தத்தையும் இயற்கையாக சுத்தம் செய்ய சிறந்த பழம்.
Next articleவிஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா! திடீரென்று லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்து! வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!