Home thatstamil one india tamil oneindia tamil நடிகர் தனுஷ்க்கு மகிழ்ச்சியுடன் இனிப்பு ஊட்டும் சிம்பு! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்! டிரெண்டாகும் வீடியோ!

நடிகர் தனுஷ்க்கு மகிழ்ச்சியுடன் இனிப்பு ஊட்டும் சிம்பு! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்! டிரெண்டாகும் வீடியோ!

0
628

சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சிம்பு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளுக்கு தனுஷ் வாழ்த்தும் வீடியோ சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளதுடன், சிம்புவுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

Previous articleயாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா! மிக சக்தி வாய்ந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்போகும் ராசிகள்!
Next articleதேசிய தினத்தை கொண்டாடும் இலங்கை! யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி!