Home thatstamil one india tamil oneindia tamil அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகிய பிரபல நடிகை!

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகிய பிரபல நடிகை!

0
604

கோலிவுட், டோலிவுட் என பிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட் பக்கம் போய் சில வெற்றி படங்களை கொடுத்து அதன் பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார்.

சுமார் 6 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு அமர் அக்பர் ஆண்டனி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி, அதை பயன்படுத்தி விட்டுச்சென்ற இடத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணினார்.

ஆனால், அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் இலியானாவின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போனது. தற்போது கைவசம் படம் எதுவும் இல்லை. இதனால் மீண்டும் இணையத்தில் மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கா காத்திருக்கிறார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 01.02.2019 வெள்ளிக்கிழமை!
Next article22 ஆண்டுகளுக்கு பின்னர் முகநூலில் சேர்ந்த ஜோடி!4 வயதில் தம்பதிகளாக நடித்த குழந்தைகள்! பின்பு நடந்த சுவாரஷ்யம்!