Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam இது என்னாட புது ரக விளையாட்டா இருக்கு! திருமணத்தில் விழாவில் நடக்கும் காமெடியை பாருங்க!

இது என்னாட புது ரக விளையாட்டா இருக்கு! திருமணத்தில் விழாவில் நடக்கும் காமெடியை பாருங்க!

0
444

திருமணத்தின் போது சில விளையாட்டான சம்பவங்களும், வேடிக்கையான விஷயங்களும் நடப்பது உண்டு. மாப்பிள்ளைக்கும், பெண்ணிற்க்கும் நடக்கும் விளையாட்டுகள் காமெடியாக நடந்து முடியும்.

இந்நிலையில் குறித்த காட்சியில் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் விளையாட்டாக ஒருவர் மேல் ஒருவர் தண்ணீரை துப்பி விளையாடுகிறார்கள். அதன் பின் சுற்றி வந்து குச்சியால் அடிப்பதும் பார்ப்பவர்களுக்கு பலமுறை சிரிக்க வைக்கிறது. இப்படியெல்லாம் ஒரு விளையாட்டையா விளையாடுவது நீங்களே பாருங்கள்.

Previous articleதிருமணத்துக்கு பின்னர் முதல்முறையாக அம்பானி மகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி! வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleகள்ளக்காதலுக்கு அடிமையான பெண்! குழந்தைக்கு செய்த கொடூரம்!