Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண்!

விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண்!

0
505

லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகிறார்கள்.

செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது.

அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு இலங்கை தமிழ் மாணவி.

அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றுள்ளார்.

அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

Previous articleஈழத்தமிழர்களின் வெளிநாட்டு வாழ்கையை அம்பலப்படுத்திய தல அஜித்தின் புதிய படம்! பின்னணியில் இவ்வளவு சோகமா!
Next articleதிருமண நாளை கேக் வெட்டிய கொண்டாடிய விஜயகாந்த்! தேனிலவு பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா!