ஓரினச்சேர்க்கை எனக்கும் பிடிக்கும்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியான பதிலை அளித்த பிரபல தொகுப்பாளினி..!

0

பிரபல ரிவி தொகுப்பாளியான ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது பல படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.

ஓரினச்சேர்க்கை பிடிக்கும்
இந்நிலையில் அண்மையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சில கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா? என்று கேட்டுள்ளார். அதற்கு ரம்யா, லெஸ்பியன்,கே, இருபாலர் என்று அனைவரையும் பிடிக்கும் எப்படி இருந்தால் என்ன பிரச்சனை என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் 1 துண்டு இஞ்சி வெறும் வயிற்றில் ! சீனர்களின் ரகசியம் இதுதான்!
Next article25 வயது அழகியை திருமணம் செய்த 49 வயது மலேசிய அரசர்! கர்ப்பமாக இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட புதிய முடிவு!