வரப்போகும் 2019ஆம் புத்தாண்டில் தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு வேகமாக நகர்ந்து சில மாதங்கள் தனுசு ராசியில் அமர்வார் மீண்டும் பின்னோக்கி சென்று தற்போது உள்ள விருச்சிகத்தில் அமர்வார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது.
இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான். தசா புத்தி அடிப்படையில் சிலருக்கு பலன்கள் மாறுபடலாம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு எப்படி என பார்க்கலாம்
ரிஷபம் கலை உணர்ச்சியும் காதல் உணர்வும் அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு எப்படி என பார்க்கலாம்
விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே.
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு எப்படி என பார்க்கலாம்.