மீண்டும் மத்தல விமானம் நிலையம் மஹிந்தவின் உத்தரவுக்கு அமைய!

0

கடந்த காலங்களில் களஞ்சிய அறையாக பயன்படுத்தப்பட்ட மத்தல சர்வதேச விமான நிலையம், மீள புனரமைப்பு செய்து சர்வதேச செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கமைய இலங்கையின் மிகப்பெரிய விமான நிலையத்தை நெல் களஞ்சியமாக்குவதற்கு கடந்த காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மத்தல் விமான நிலையம் இந்தியாவுக்கு விற்பனை செல்வதற்கு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி பிரமாணம் செய்த பின்னர் மத்தல விமானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த காலங்களில் அந்த விமான நிலையம் மீண்டும் சர்வதேச ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை கண்கானிப்பற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிடீர் அதிர்ஷ்டம் உங்களுக்காகவும் இருக்கலாம்!சனி திசை யாருக்கெல்லாம் யோகம்!
Next articleஅரசாங்க ஊழியர்களுக்கான் அவசர அறிவிப்பு!