Home thatstamil one india tamil oneindia tamil பணத்திற்காக ஆண்மையை விற்ற நடிகர்! 100 குழந்தைகளுக்கு தந்தையா?

பணத்திற்காக ஆண்மையை விற்ற நடிகர்! 100 குழந்தைகளுக்கு தந்தையா?

0
471

விந்தணுக்களை பணத்திற்காக விற்று வந்த நடிகருக்கு தற்போது 24 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கவைச் சேர்ந்த பீட்டர் எலென்ஸ்டைன் என்ற 57 வயதான நபர் நடிகராக வேண்டும் என்ற ஆசையால் 20 வயது முதலே விந்தணுக்களை வாரத்திற்கு 5 முறை என விற்க ஆரம்பித்துள்ளார். இதற்காக ஒரு நபரிடமிருந்து 57 பவுண்டும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் 57 வயதான பீட்டருக்கு சமீபத்தில் ராச்சேல் (24) என்ற இளம்பெண் ஒரு குறுச்செய்தி அனுப்பியிருந்தார்.

அதில், பீட்டர் எல்லாம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் உங்களுக்கு மிகவும் விசித்திரமான சூழ்நிலைகளில் இந்த செய்தியினை அனுப்பியிருக்கிறேன். தவறான நபருக்கு அனுப்பியிருந்தால், நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

நான் செயற்கை கருத்தரித்தல் காரணமாக 1994 இல் பிறந்தேன். என் தாய் எப்போதும் குழந்தை வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார். இந்த புதிய தொழிநுட்பத்தின் மூலமாக தான் நான் பிறந்தேன்.

நான் குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதற்கான காரணம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

நீங்கள் தான் என்னுடைய அம்மாவிற்கு விந்தணுவை விற்றவர் என்பதை நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த செய்தியை பார்த்த பீட்டர், நண்பர்களுடன் சேர்ந்து, சிரிக்க ஆரம்பித்தார். ஆனால் குறுஞ்செய்தியை முழுவதையும் படித்ததும், ஆச்சர்யத்துடன் அந்த இளம்பெண்ணை சந்திக்க விரும்பியுள்ளார்.

Previous articleயாரென்று தெரியாது எனக் கூறிய நடிகர் அஜித்! அப்படி யாரை தான் கூறியிருக்கார்!
Next articleஇளைஞரின் உயிரை பலிவாங்கிய காதல்! நண்பரின் படுக்கையறையில் கண்ட காட்சி!