Home thatstamil one india tamil oneindia tamil திருமணமான 7 நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை! மியூசிகலி ரொமான்ஸ் காட்சியில் கலக்கிய காதல்...

திருமணமான 7 நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை! மியூசிகலி ரொமான்ஸ் காட்சியில் கலக்கிய காதல் ஜோடி!

0
994

இன்றைய மியூசிகலி, டப்ஸ்மேஷ் என இளம்வயதினர் பல காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு மோனிகா, ஜெய்சன் இருவரும் மியூசிகலி மூலம் காதலித்து திருமணம் முடித்துள்ளனர்.

இவர்களின் ரொமாண்டிக்கான மியூசிகலி காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இடையில் இவர்கள் திருமணம் முடிந்த காட்சியினையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜெய்சன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னுடன் தோழியாக இருந்த வேறொரு பெண்ணுடன் இருந்து வருகிறார் என்றும் அவரின் அப்பாவைத் தவிர ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பணத்திற்காக இவ்வாறான சதியை செய்துள்ளனர் என்று கண்ணீருடன் காணொளி ஒன்றினை மோனிகா வெளியிட்டுள்ளார்.

ஜெய்சனின் அப்பா தனக்கு ஆதரவாக இருப்பதால் அவருடன் தன்னை இணைத்து தவறாக பேசி வருகின்றனர் என்றும் அப்பெண் கதறியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து செய்த மியூசிகலி காட்சிகளை அவதானிக்கும் பலரும் இவர்களா இவ்வாறு பிரிந்துவிட்டனர் என்று கூறி வருகின்றனர்.

Previous articleகதறும் நடிகை! ஆடையை கழற்று ஆபாசமாக பேசிக்கொண்டே என் அருகில் வந்தார்!
Next articleசர்ச்சை டிவிட் செய்த ஆண்டிரியா! படுக்கையை பகிர்வது ஆண்களின் குற்றமல்ல!