Home thatstamil one india tamil oneindia tamil சின்னத்திரை தொகுப்பாளர்களின்! சம்பள லிஸ்ட் இதோ!

சின்னத்திரை தொகுப்பாளர்களின்! சம்பள லிஸ்ட் இதோ!

0
538

சின்னத்திரையில் வந்தாலே தற்போது வெள்ளித்திரை அளவிற்கு ஒரு பேன் பாலோயிங் கிடைத்து விடுகின்றது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்க காரணமே அவர் சின்னத்திரையில் கலக்கியது தான்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்கள் என்று தெரிய வேண்டுமா? இதோ லிஸ்ட்.

கோபிநாத்- ரூ 5 லட்சம்(ஒரு நிகழ்ச்சிக்கு)
டிடி- ரூ 3லிருந்து 4 லட்சம் வரை
மா.கா.பா.ஆனந்த்- ரூ 2 லட்சம்
கனெக்‌ஷன் ஜெகன்- ரூ 2 லட்சம்
ப்ரியங்கா- ரூ 1 லட்சம்
ரக்‌ஷன்- ரூ 1 லட்சம்
ஜாக்லின் – ரூ 1 லட்சம்

Previous articleமாப்பிள்ளை வாழ்நாளில் மறக்கவே மாட்டாரு! இப்படியொரு அவமானம் தேவையா?
Next articleகோபத்தை வெளிப்படுத்திய தொகுப்பாளினி! சின்மயி செய்வது முழுக்க முழுக்க தவறு!