நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சி! அடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்!

0

தற்போது மக்கள் நிலநடுக்கம், சுனாமி, புயல் என்று வரும் இயற்கை சீற்றத்தின் அச்சத்திலே காணப்படுகின்றனர்.

இவர்களின் அச்சத்திற்கு காரணம் காலநிலை மாற்றத்தினால் தற்போது நடக்கும் பேரழிவுகளே!… ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஏதோ ஒரு ரூபத்தில் அழிவுகளை சந்தித்து வருகிறோம்.

இதில் ஒன்று தான் சுனாமி…. இது எவ்வாறு உருவாகிறது என்ற கேள்வி பலரது மத்தியில் ஏற்பட்டிருக்கும். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் நாசா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது. மிகவும் தத்ரூபமான அந்தக் காட்சியில் கடல் உள்வாங்குவதும், அது எவ்வாறு சுனாமியாக உருவெடுக்கிறது என்பதை அறிந்தோம்.

தற்போது நெட்டிசன்கள் ஹாலிவுட் படத்தில் வரும் காட்சியினை வைத்து இனிவரும் சுனாமியின் கோரத்தாண்டவம் எவ்வாறு இருக்கும் என்பதை நாசா வெளியிட்டுள்ளதாக காணொளி ஒன்றினை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். என்னதான் படத்தின் காட்சியாக இருந்தாலும் சுனாமி இப்படியெல்லாம் வந்தால் என்னவாகும் என்ற பயம் நிச்சயம் பார்வையாளர்களை தொற்றிக் கொள்ளும்.

அடுத்த சுனாமி இப்படித்தான் இருக்குமாம்நாசா வெளியிட்ட சுனாமி வீடியோ

Posted by VJK TECH on Sunday, October 14, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணில் கருவளையம் தீர்வு என்ன!
Next articleமாப்பிள்ளை வாழ்நாளில் மறக்கவே மாட்டாரு! இப்படியொரு அவமானம் தேவையா?