Home thatstamil one india tamil oneindia tamil பிரபல நடிகர்! பிக்பாஸ் பாலாஜியின் மகளுக்கு கொடுத்த விலையுயர்ந்த பரிசு!

பிரபல நடிகர்! பிக்பாஸ் பாலாஜியின் மகளுக்கு கொடுத்த விலையுயர்ந்த பரிசு!

0
525

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி சுற்று முன்வரை உள்ளே இருந்தவர் பாலாஜி. சொல்லப்போனால் லேடிஸ் ஹாஸ்டல் வார்டன் போல தான். தனி ஒருவன் போல பல பெண்களுடன் இருந்து விளையாடினார்.

அவரின் மனைவி நித்யாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் வந்த சில வாரங்களிலேயே அவர் வெளியேறிவிட்டார். சண்டையால் பிரிந்திருந்தவர்கள் தற்போது ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இதில் அவர்களின் மகளுக்கு போர்ஷிகாவுக்கு கமல் போன் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். அதை புகைப்படத்துடன் நித்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Previous articleமக்கள் அவதானம்! வான்கதவுகள் திறப்பு!
Next articleஇந்த காலத்தில் இப்படியும் ஓர் காதலா? பிரமிக்கவைக்கும் ஜோடி!