Home thatstamil one india tamil oneindia tamil படு சோகமான சம்பவம்! பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே உயிரிழந்த பிரபலம்!

படு சோகமான சம்பவம்! பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே உயிரிழந்த பிரபலம்!

0
430

சினிமா பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருகிறது. அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.

வளர்ந்து வரும் கலை இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நெய்வேலியைச் சேர்ந்த பாலா சென்னையில் மனைவி, குழந்தையுடன் இருந்துள்ளார். கடந்த 29ம் தேதி கூட தன் 42வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

இதில் சோகம் என்னவென்றால் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

Previous articleநடிகை பிரியா ராமன்! எனக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க விருப்பமில்லை!
Next articleதமிழக அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட விஜய்!