Home thatstamil one india tamil oneindia tamil அடுத்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மாப்பிள்ளை யாருனு தெரியுமா?

அடுத்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மாப்பிள்ளை யாருனு தெரியுமா?

0
470

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யாவுக்காக இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேல் பெண்கள் தொடர்பு கொண்டார்களாம்.

இதில் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என்று பார்த்தால் ஏமாற்றிவிட்டார். இதேபோல் நிகழ்ச்சி இப்போது தெலுங்கு சினிமாவில் தொடங்கப்பட்டுள்ளது. Pelli Choopulu என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு 14 பெண்கள் தேர்வாகியுள்ளனர்.

பெண்கள் அனைவரும் யாரை மனக்க ஆசைப்பட்டு வந்துள்ளார்கள் தெரியுமா?. அவர் வேறு யாரும் இல்லை பிரபல தொகுப்பாளராக பிரதீப் மசிராஜுவை தான்.

Previous articleபிக்பாஸ் விஜயலக்ஷ்மின் அழகான தங்கச்சி யார் தெரியுமா?
Next articleநடிகை பிரியா ராமன்! எனக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க விருப்பமில்லை!