Home thatstamil one india tamil oneindia tamil ரசிகர்களிடம் கெஞ்சும் வாணி போஜன் எதற்காக தெரியுமா?

ரசிகர்களிடம் கெஞ்சும் வாணி போஜன் எதற்காக தெரியுமா?

0
500

சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரோடு வலம் வருபவர் நடிகை வாணி போஜன். சீரியல்களில் நடித்து இவர் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.

அப்படி ஒரு பெரிய ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு இருக்கிறது. அடுத்து புதிதாக வேறொரு சீரியல் நடிப்பார் என்று பார்த்தால் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது புது புது போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.

எல்லா நடிகர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை போல வாணி போஜனுக்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது டுவிட்டரில் அவரது பக்கத்தை போல ஏகப்பட்ட போலி பக்கங்கள் உருவாகியிருக்கிறது. இதையெல்லாம் பார்த்த அவர், இந்த பக்கங்கள் எல்லாம் போலியானவை இது மட்டும் தான் என்னுடைய பக்கம் என ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த போலி பக்கத்தில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

Previous articleமுடிகொட்டுவதும் நின்று முடி நன்கு வளர வெள்ளரியை இப்படி யூஸ் பண்ணுங்க!
Next articleநாக பாம்பு ஒன்று திடீரென்று மோட்டார் சைக்கிளில் தோன்றியதால் பதற்றம்!