Home thatstamil one india tamil oneindia tamil நிகழ்ச்சியில் சமந்தாவை போன் போட்டு கலாய்த்த பிரபல நடிகை!

நிகழ்ச்சியில் சமந்தாவை போன் போட்டு கலாய்த்த பிரபல நடிகை!

0
898

தமிழ் திரை உலகில் முக்கிய நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தெலுங்கு படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

இவர் கடந்த வருடம் நாகார்ஜுன் மகனான நாக சைதன்யாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து தற்போது படங்களிலும் நடித்து வரும் இவரை ஒரு ரிவி நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன் போட்டு கலாய்த்துள்ளார்.

ஆனால் பேசுவது யார் என்று தெரியாமல் வெகுநேரம் சமந்தா திணறிய காட்சி வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இருவரும் சேர்ந்து நடிகையர் திலகம் படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Simply Samantha

சமந்தாவை கலாய்த்த கீர்த்தி சுரேஷ் #ZeeTamil #SimplySamantha #UTurnSpecial Samantha Akkineni Keerthy Suresh

Posted by Zee Tamil on Tuesday, September 18, 2018

Previous articleஅதிர்ச்சி தரும் வார்த்தைகள்! காந்தி லலித் இறப்பதற்கு முன்பு நிலானியிடம் பேசும் கடைசி ஆடியோ!
Next articleபள்ளி மாணவர்களால் மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம்! உடந்தையாக இருந்த‌ பள்ளி நிர்வாகம்….