Home Jaffna News யாழில் பரபரப்பு! ஆயுதங்களுடன் பொலிஸாரின் வாகனம் கடத்தல்! பெருமளவான பொலிஸார் குவிப்பு!

யாழில் பரபரப்பு! ஆயுதங்களுடன் பொலிஸாரின் வாகனம் கடத்தல்! பெருமளவான பொலிஸார் குவிப்பு!

0
1028

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை அடையாளம் தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த போது, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து தென்மராட்சிப் பிரதேசத்துக்கு அதிகளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Next articleகணவனின் மோசமான முடிவால் மூவர் மரணம்! கொழும்பில் கோபத்துடன் மனைவி!