Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan தடங்கல் இல்லாமல் காரியம் நடக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரங்கள்!

தடங்கல் இல்லாமல் காரியம் நடக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரங்கள்!

0
7368

கண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

தேங்காமல் காரியம் நடக்க சிறந்த பரிகாரம் எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் அர்ச்சனைக்கு என்று எடுத்துச் செல்வது தேங்காய் தான். நாம் செய்யக் கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக் கூடியது ‘தேங்காய்’ என்று சொல்வார்கள்.

தேங்காயில் அபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. எனவே எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.

தெய்வங்கள் திருவீதி உலா வரும்பொழுது, அவை நகர்வலம் முடிந்து கோவிலினுள் மீண்டும் செல்லும் போது தேங்காயை எடுத்துத் தெய்வச் சிலைகளைச் சுற்றி தேங்காயை வீதியில் உடைப்பார்கள். மூன்று கண்களை உடையதாக இருப்பதால் தான் இதனை முக்கண்ணரின் அம்சம் எனவும், முழுமுதற்கடவுள் விநாயகரின் அம்சம் எனவும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Previous articleநீங்கள் வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் என தெரியுமா?
Next article07.09.2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 22, வெள்ளிக்கிழமை!