கேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களுக்கு உலகம் முழுவதிலிருந்து பிரபலங்கள் உள்ளிட்ட பலர் உதவியுள்ளனர். அதேபோல் நடிகர் அர்ஜுன் அவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருக்க வாட்டர் பாட்டிலை வைத்து மிதக்கும் Life Jacketஐ ரெடி பண்ணுவது பற்றிய வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இது நிச்சயம் இந்த சமயத்தில் பயனுள்ள தகவல் தான்.
Forward this to y(our) friends in Kerala. This will act as life jackets. pic.twitter.com/T1d6JCNr02
— Arjun (@akarjunofficial) August 19, 2018




