Home thatstamil one india tamil oneindia tamil ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி!

ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி!

0
598

டிகை ஸ்ரீரெட்டி யார் என தென்னிந்தியாவில் அனைவரும் நன்கு அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக பல சினிமா பிரபலங்கள் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்.

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என கூறி சிலரின் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரின் லிஸ்டில் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தன் பதிவில் காமெடி பிருத்வி..

ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அமெரிக்காவிற்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா? என்று கூறியதோடு கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

Previous articleஇலங்கையில் காத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய காதலிகள்!! பின்னர் நடந்தேறிய விபரீதம்!
Next articleநான்கு பெண்களுடன் தனியாக சிக்கிய இளைஞர்! பின்பு நிகழ்ந்த கோர சம்பவம்!