90களில் முன்னணியில் இருந்த சங்கவி இப்போது எப்படி இருக்கிறார்! லேட்டஸ்ட் புகைப்படம்!

0

விஜய்க்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் சங்கவி. ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிள்ளை என 90களில் வெளிவந்த பல படங்கள் இந்த தலைமுறையினருக்கும் அதிகம் பிரபலம்.

90களுக்கு பிறகு சங்கவி பெரிய அளவில் சினிமா பக்கம் தலைகாட்டுவதில்லை. ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிகை மீனாவுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Previous articleவாட்ஸ் அப் இல் மூழ்கிய மோசமான தாய்! குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூரம்!
Next articleஇளைஞருக்கு எமனான ஹப்பி பேர்த்டே! அதிரவைக்கும் காட்சி! சோகத்தில் நிலைகுலைந்த நண்பர்கள்!