90ஸ் கிட்ஸ் ரசித்த சீரியல் ‍-“மை டியர் பூதம்”. நிவேதா இப்பொழுது எப்படி இருக்கிறார்!

0

90ஸ் கிட்ஸ் ரசித்த சீரியல் ‍-“மை டியர் பூதம்”.

நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தமிழில் இன்னும் விஜய்க்கு தங்கையாகவும் , ரஜினி, கமலுக்கு மகளாகவும் நடித்து வருகிறார்.

இவர் 90ஸ் கிட்ஸ் தலையில் தூக்கி கொண்டாடிய ஒரு சீரியலில் நடித்துள்ளார். அதுவும் சிறியவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசித்த சீரியல் மை டியர் பூதம். இதில் நிவேதா புத்திசாலியான பள்ளி மாணவியாக நடித்துள்ளார். நிவேதாவுடன் 3 குழந்தைகள் நண்பர்களாக நடித்துள்ளனர். இவர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என நீங்கள் பார்க்கபோகிறீர்களா?

View this post on Instagram

24 who

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

View this post on Instagram

😊

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉ யிரிழந்த தாயாரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள Freezer இனை திறந்து பார்த்த போது காத்திருந்த ஒரு!
Next articleஆட்டோகிராப் இயக்குநர்-சேரன்.