Home thatstamil one india tamil oneindia tamil 9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம்- சோகத்தில் ரசிகர்கள் !

9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம்- சோகத்தில் ரசிகர்கள் !

0
588

டிக்டாக் ஆப் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். மலையாளத்தில் டிக்டாக் செயலியில் தனது நடிப்பு திறமையை காட்டி பிரபலமானவர் ஆறுனி.

ஆறுனி கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவரது ரசிகர்களுக்கு இது பெறும் சோகத்தை கொடுத்துள்ளது. இவரது தந்தை சவுதி அரேபியாவில் ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleசீஸ் துண்டால் பறிபோன பிரித்தானிய சிறுவனின் உயிர்: மரணப்படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாயார் !
Next articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்கு முயற்சிகளில் வெற்றி – பணமழை பொழியும்