45 வயதில் இப்படியொரு ஆடை தேவையா.. கணவருடன் கடற்கரையில் சுத்திய நடிகை.

0
619

உலக அழகியாக இருந்து படங்களில் நடித்து தற்போது இந்தியாவின் முன்னணி நடிகைகளுள் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்து ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பொது இடங்களுக்கு கவர்ச்சியான ஆடையில் சென்றும், விளம்பரங்களில் கவர்ச்சி காட்டியும் வருகிறார் ஐஸ்வர்யா. 45 வயதானாலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்று குட்டையான ஆடையணிந்து கணவர், மகள் சேர்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous articleபின்னழகை காமித்து கவர்ச்சி புகைப்படத்தை எடுத்த கணவர்.. வைரலாகும் சமந்தாவில் டாட்டூ..
Next articleஇடுப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகைக்கு ரெக்கமண்ட் செய்த பிரபல நடிகர்.