Home thatstamil one india tamil oneindia tamil 41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா?- வைரலாகும் புகைப்படம்!

41 வயதில் விஜய்யின் புதியகீதை நாயகி இப்படி ஒரு கவர்ச்சி உடையிலா?- வைரலாகும் புகைப்படம்!

0
728

விஜய்யின் புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின். அவருடன் அமீஷா படேல் என்ற பாலிவுட் நாயகியும் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார்.

அமீஷா படேல் இப்போதும் ஹிந்தியில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 41 வயதான இவர் இப்போது உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை அழகாக வைத்துள்ளார். அதோடு சமீப காலமாக சில கவர்ச்சி உடைகள் அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி உடையா என ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleவேறு மாதிரி போட சொன்னேன்…. அதனால் தான் வெற்றி சாத்தியமானது: டோனி
Next articleஅரங்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்… வாயடைத்துப் போன நிர்மலா பெரியசாமி!