260 பேருடன் போட்டியிட்டு உலகளவில் சாதனை படைத்த ஈழத்தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு! குவியும் வாழ்த்துக்கள்!

0

சாலை விபத்துகளில் அதிகமாக அடிப்பட்டு உயிரை விடுவது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களே அதிகம்.

அதற்கு முக்கிய காரணமே தலைக்கவசத்தை அணியாமல் இருப்பதும், சரியான நல்ல தலைக்கவசத்தை தேர்வு செய்யமால் இருப்பதுமே.

இந்நிலையில் சாலைவிபத்துகளில் இருந்து மரணத்தில் இருந்து தப்பிக்கவும், அப்படி பாதிப்படைந்தால், சரியான உதவியை பெறவும் முகேஷ்ராம் என்ற மாணவன் ஒரு அருமையான தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த மாணவனின் சாதனையை வெளிக்காட்ட ஐபிசி தமிழ் அதனை முன் வந்துள்ளது. குறித்த வீடியோ காட்சியின் மூலம் அவரின் கண்டுப்பிடிப்புகளை நீங்களும் பாருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஈழத் தமிழர்கள்! வெற்றி பெற்ற லொஸ்லியாவுக்கு கூட இப்படி இல்லை?
Next article2020 சனி பெயர்ச்சியில் இந்த ராசிக்கு ஏழரை சனி! யாரை ஆட்டிப்படைக்க போகின்றார் தெரியுமா!