2023 தை மாதம் தொடக்கம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா!

0

2023 தை மாதம் தொடக்கம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா!

sani pahavan

கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் சனிபகவான் கோடீஸ்வர யோகத்தையும் ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய யோகத்தையும் தரப்போகிறார்.

கோடீஸ்வர யோகத்தையும் பெறும் 4 ராசிக்காரர்கள்
மேஷம்
சனி பகவானால் இனி இரண்டரை ஆண்டுகள் உங்கள் காட்டில் பணமழை பொழியப்போகிறது. ஏதோ ஒரு வகையில் பணம் உங்களை தேடி வரும்.

மிதுனம்
உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் இருந்து கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. திருமண யோகம் கைகூடி சொத்து சேர்க்கை ஏற்படும்.

கன்னி
சனிபகவானால் உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் படிப்படியாக நீங்கி மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள்.

தனுசு
கடந்த ஏழரை ஆண்டு காலமாக உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான் உங்களை விட்டு விலகப்போகிறார். இனி எல்லாம் ஜெயமே. நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் இந்த ரகசியங்களை மட்டும் எப்போதும் தங்கள் கணவரிடம் சொல்லமாட்டார்களாம்!
Next articleமாங்கல்யம் தவறுவது போன்று கனவு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா! உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!