2022ல் இந்த 6 ராசிக்காரர்களையும் குறி வைக்கும் குரு பகவான்! தொழிலில் இனி இவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்!
2022-ல் கிரகங்களின் மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு தொழில்முறை வெற்றிக்கு மிகவும் சாதகமாக உள்ளது.
உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும் 2022இல் நல்ல மாற்றங்கள் நிகழும்.ம்குருவால் தொழில்முறை அதிர்ஷ்டம் கொண்ட ராசிகளில் உங்களின் ராசியும் இருக்கிறதா என்று பார்க்கலாம்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு
மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் இறுதிக்குள் குரு பகவான் மேஷத்தில் இருப்பதால் வேலையில் இருப்பவர்கள் தற்போது இருப்பதை விட சிறப்பான வேலையைப் பெறுவார்கள்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் சனியின் ஆதரவு இருக்கும். கூடுதலாக, குரு மே நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் இறுதி வரை அவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு
கன்னி ராசிக்காரர்கள் உச்சத்தை அடைவதற்கான காலமிது. கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தங்களை எப்படி உலகிற்கு நிரூபிப்பது என்பது தெரியும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு
இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களின் கனவு நிறைவேறு காலமாக இருக்கும். இந்த வருடம் சனி மற்றும் குருவால் துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு
சனி தனுசு ராசிக்கு ஆண்டு முழுவதும் பொறுப்புகளை கொடுக்க காத்திருக்கிறார். மே 11 முதல் அக்டோபர் 28 வரை வேலைத் தேடுபவர்கள் தங்களின் கனவு வேலையை அடைய வாய்ப்புள்ளது.
மீனம் ராசிக்காரர்களுக்கு
சுக்கிரன் மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு புதிய தொழில்முறை கதவுகளைத் திறக்கிறது. வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கும் இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும்.