2022 இல் ராகு கேது பெயர்ச்சியால் திடீர் பேரதிர்ஷ்டம் மூலம் சந்தோசத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!
மிதுனம்
இந்த காலத்தில் நிதி நிலை சாதகமாக அமையும். உங்களுக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் என்பதால் கடன் பிரச்னை தீரும்.
கடகம்
உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். பல சிக்கல் தீர்ந்து மன நிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம்
தொழில், வியாபாரத்திற்கு ஏற்ற சாதகமான சூழல் நிழவும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ஆற்றல், செயல்திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் அங்கிகாரம் கிடைக்கும். திறமை பளிச்சிடும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: